நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா ஏழை மக்களுக்கு பட்டா வழங்கினார். அப்போது பேசிய அவர் ரஜினியின் பஞ்ச் டைலாக்கை பேசினார்.
Tamilnadu Tamil Nadu social welfare minister V Saroja speak Rjinikanth's batsha movie punch dialogue
#Saroja
#Rjinikanth